Browsing Tag

Manthralaya

சூப்பர்ஸ்டாரின் மந்த்ராலயா தரிசனம்..!

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் அதற்கான பட்டியலில் ரஜினியும் ஆன்மீக சுற்றுப்பயணமும் என்கிற வார்த்தையை முதல் பதிலாக சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு தனது ஆன்மீக தேடலுக்காக அடிக்கடி ரஜினி பல புண்ணிய தளங்களுக்கு சென்று வழிபாட்டு…