புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘மானிடன்’!
ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’மானிடன்’. இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஊட்டி, தேனி போன்ற…