மணல் நகரம் – விமர்சனம்
துபாயில் மார்க்கெட்டிங் வேலைபார்க்கும் பிரஜின், தனது நண்பன் கௌதம் கிருஷ்ணாவையும் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கிறார். பிரஜின் ஹோட்டலில் வேலை பார்க்கும் தனிஷ்காவை காதலிக்கிறார். கௌதமுக்கோ வருணா ஷெட்டியின் கம்பெனியில் வேலை கிடைகிறது. கூடவே…