நயன்தாராவை கலாட்டா செய்து ஸ்தம்பிக்க வைத்த மம்முட்டி..!
சமீபத்தில் ஹைதராபாத்தில் 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துள்ள தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் மம்முட்டிக்கு மலையாளத்தில் சிறந்த நடிகருக்கான விருதும், நயன்தாராவுக்கு தமிழில் சிறந்த…