அமெரிக்காவில் ‘கபாலி’யின் அதிரடி பிசினஸ் ; தாணுவின் தைரிய அறிவிப்பு..!
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் கலைப்புலி எஸ்.தாணு. இதுவரை ரஜினி படங்கள் பண்ணிய பிஸினஸ் சாதனையை இந்தப்படம் முறியடிக்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அது உண்மைதான்…