பாலிவுட் பாடகரின் இசை ஆல்பத்தில் நடனமாடும் ஹன்ஷிகா மோத்வானி
ஹன்ஷிகா மோத்வானி. நடிப்பில் அவரது 50-வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் (Tony Kakkar) இசையமைத்து உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார்…