Tamil ‘கபாலி’யின் யின் ‘மகிழ்ச்சி’ உருவானது எப்படி..? admin Jun 13, 2016 ரஜினியின் கபாலி’ படத்தின் டீசர் வெளியானபோதே, அதனுடன் சேர்ந்து ஹிட்டான வார்த்தைதான் ‘மகிழ்ச்சி’.. சாதாரண ஒரு வார்த்தை தான்.. ஆனால் ரஜினி பேசியதாலேயே வைரல் ஆனது.. இந்த மகிழ்ச்சியை அந்த இடத்தில் பயன்படுத்தும் ஐடியா இயக்குனர் ரஞ்சித்துக்கு…