‘இறுதிச்சுற்று’க்கு தயாராகும் மாதவன்..!
மாதவனுக்கு என்ன ஆச்சு? ‘வேட்டை’ படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ்சினிமா பக்கமே தலை காட்டாமல் அப்படி என்ன செய்கிறார் என யாரும் கொந்தளிக்கவேண்டாம். ‘வேட்டை’யாடிய மாதவன் இப்போது ‘இறுதிச்சுற்று’க்காக…