12 வருடங்கள் கழித்து ஒன்று கூடிய ஆயுத எழுத்து கூட்டணி..!
தமிழ்சினிமாவில் மல்டி ஸ்டாரர் படம் என்பது அரிதிலும் அரிதாகத்தான் வரும்.. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் இந்த முயற்சியில் இறங்கும்போது அது எளிதாக கைகூடும்.. அப்படித்தான் 12 வருடங்களுக்கு முன்பு, முன்னணி நடிகர்களான சூர்யா, மாதவன்,…