இயக்குநரின் திறமையை நம்பி மட்டுமே இந்தப் படத்தை எடுத்தோம் – ‘மாவீரன்’ நன்றி தெரிவிகும்…
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போது பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியை கொண்டாடும்…