Tamil பிரேம்ஜியின் ‘மாங்கா’ படம் வரும்போது பெரிய படங்கள் ஒதுங்குவது நல்லதாம்..! admin Apr 4, 2015 ‘மாங்கா’ படத்தில் முதன்முதலில் கதாநாயகனாக, அதுவும் ஒன்றல்ல இரண்டு வேடங்களில் நடிக்கிறார் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபுவே எடுக்காத இந்த ரிஸ்க்கை எடுப்பவர் இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா. இவர் சக்தி சிதம்பரத்தின் சிஷ்யர். விஞ்ஞானி ஒருவர்…