Browsing Tag

lucky bakar release on october 31st

அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பன்மொழி நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ’லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா…