’லவ்’ உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் படமாக இருக்கும்! – நடிகர் பரத் நம்பிக்கை
பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லவ்’. ஆர்.பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியிருக்கும் இப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘லவ்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும்…