லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா நடிக்கும் ‘அண்ணபூர்ணி’
KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் ’அண்ணபூர்ணி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
லிஜோமோல் ஜோஸ், ஹரி…