‘எல்.ஜி.எம்’ படத்தை கன்டென்ட்டாக பார்க்கும் போது இது ஒரு சர்வதேச அளவிலானது – இயக்குநர் ரமேஷ்…
கிரிக்கெட் வீரர் டோனி தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’. ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, ‘லவ் டுடே’ புகழ் இவானா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன்…