Tamil 22 நாட்களில் மூன்று படம் ரிலீஸ் – ராய் லட்சுமி காட்டில் மழை…! admin Sep 1, 2014 இந்த வருடம், அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் இரண்டுமே திரையுலகில் நடிகை ராய்லட்சுமி தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் மாதங்களாக ஆகிவிட்டன. பின்னே 22 நாட்களுக்குள் தான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாவது என்பது ஒரு நடிகையாக ராய் லட்சுமிக்கு…