‘மொட்ட சிவா’ டீமை அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்..!
கடந்த வியாழனன்று லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டினார். இதுவரை லாரன்ஸின் நடிப்பையும்,…