இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உடன் கைகோர்க்கும் தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார்
‘சிங்கம் 2’, ‘தேவ்’, ‘சர்தார்’, ‘காரி’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார், ’கொலைகாரன்’ மற்றும் சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற இணைய தொடரான ‘வதந்தி’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர்…