‘ஆதியும் அந்தமும் படத்தில் ஹீரோவானார் ‘கோலங்கள்’ ஆதி..!
கோலங்கள்’ மெகா சீரியலில் தேவயானிக்கு சவால்விட்டு விடாமல் டார்ச்சர் தந்தாரே ‘கோலங்கள் ஆதி’ என்று என்று அழைக்கப்படும் அஜய். அவர் இப்போது ஆதியும் அந்தமும் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கௌஷிக் இயக்கத்தில், எல். வீ.கணேசன் இசை…