குற்றமே தண்டனை – விமர்சனம்
தேசியவிருது பெற்ற ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படைப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப்படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா..?
கிரெடிட் கார்டு பணம் வசூயக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை…