“குறிஞ்சி பூ பூப்பது போல மதகஜராஜா ரிலீஸ் அமைந்து விட்டது” – விஷால் மகிழ்ச்சி
’கலகலப்பு’, ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’.
ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய…