வந்தியத்தேவன் , குந்தவையின் அழகான காதல் பாடல் ”அக நக முகநகையே..” வெளியானது
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் ’பொன்னியின் செல்வன் - 2’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர் மணி…