Browsing Tag

Kollywood News

LAKME ACADEMY CHENNAI Bridal makeup workshop

The beauty and makeup industry is booming and the trend is catching up with South India as well where a bridal makeup artist earns in a day which is more than one month average employee salary, And people particularly from 18-35 age group…

’பிரம்மாண்ட நாயகன்’ படத்தில் நடித்த ஆர்யன் ஷ்யாமிற்கு யூத் சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கிய திருப்பதி…

பிரம்மாண்ட நாயகன் படத்தில் பகவான் பாலாஜியாக நடித்ததற்காக ஆர்யன் ஷ்யாமிற்கு யூத் சூப்பர் ஸ்டார் ( Youth Superstar) என்ற பட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் பாராட்டி வழங்கியது. ஆர்யன்ஷ்யாம் நடித்த பிரம்மாண்ட நாயகன் படத்தைப் பார்த்த திருப்பதி…

சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகும் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து…

நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம்

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல…

ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் இந்தியாவின் முதல் கடல்கன்னி படம்!

ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் முதல் கடல்கன்னி திரைப்படம் தமிழில் உருவாகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தில் கடல்கன்னியாக ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர்தான்.…

பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு முடிவடைந்தது

இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, ஒடிடி-யில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.…

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பா.இரஞ்சித் தயாரித்த ‘சேத்துமான்’ படத்திற்கு விருது

19 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘சேத்துமான்’ படம் விருது வென்றது. கடந்த ஆண்ட் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி துவங்கிய சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது.…

டிக் டாக்கில் ஆபாச வீடியோ போடும் பெண்களைக் கைது செய்ய வேண்டும் – இயக்குநர் பேரரசு பேச்சு

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’. படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு…

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின் நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன்…