Browsing Tag

Kollywood News

ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இயக்கத்தில் சமந்தா!

அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடிப்பில் மிளிரும் சமந்தா, எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக செய்து அசத்திவிடுவார். ஒரு கலைஞராக நடிப்பிலும், கமர்ஷியல் பட நாயகியாகவும் ஒரே நேரத்தில் அசத்துபவர் தான் சமந்தா. தற்போது ஹாலிவுட்…

அஜித்தின் 62 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித்தின் 61 வது படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாகவும், போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக அஜித்தின் 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாக…

’பேட்டரி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்குமார் பாடிய பாடல்

செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகும் படம் ‘பேட்டரி’. மணிபாரதி இயக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படமான இப்படத்தின் கதை மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து…

’செல்ஃபி’ படம் அனைவருக்கும் பிடிக்கும் – இயக்குநர் வெற்றிமாறன் நம்பிக்கை

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர்…

முன்னணி இயக்குநர்களை வியப்பில் ஆழ்த்திய ‘குதிரைவால்’

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும்…

’டக்கு முக்கு டிக்கு தாளம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு

பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’டக்கு முக்கு டிக்கு தாளம்’. தரண் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை கிருஷ்ணவேணி…

பரத் – வாணி போஜன் நடிப்பில் உருவாகும் திரில்லர் கலந்த குடும்ப படம்!

இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பரத், நடிக்கும் 50 வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கலந்த…

‘குதிரைவால்’ சாதாரண படம் அல்ல! – காரணம் சொல்லும் படக்குழு

ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘குதிரைவால்’ உருவெடுத்துள்ளது. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் படம்…

‘யுத்த சத்தம்’ பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரில்லர் திரைப்படம் ’யுத்த சத்தம்’. நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் எஸ்.எழில், முதல் முறையாக தன் பணியிலிருந்து…

கே.எஸ்.ரவிக்குமாரின் ‘கூகுள் குட்டப்பா’ டிரைலர் வெளியீடு

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி…