Browsing Tag

Kollywood News

சன்னி லியோன் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் ’ஓ மை கோஸ்ட்’…

திரையுலகில் வெகு சில படங்கள் மட்டுமே தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் இருந்தே, பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கும். துல்லியமாக சொல்வதானால், படத்தின் தலைப்பு படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக மாறும். அந்த வகையில், நடிகை…

விஜய்-ராஷ்மிகா நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 66வது படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக…

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம் தொடங்கியது

தமிழ் சினிமாவின் புதிய அலை சினிமாவுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் வெங்கட் பிரவும் ஒருவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவருடைய ஒவ்வொரு படத்திலும், அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகள், புதிதாக வரும் இயக்குனர்களுக்கு பெரும்…

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘கேப்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக…

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் ‘நோ எண்ட்ரி’

இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க, புதுமையான திரில்லராக, இந்தியாவில் முதன்முதலாக, முழுக்க முழுக்க சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட படம் ’நோ எண்ட்ரி’. சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு…

நடிகர் நிவின் பாலி நடிப்பில் ’மஹாவீர்யார்’ படத்தின் டீசர் வெளியானது

நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ்…

லட்சுமி மேனன் – யோகி பாபு நடிக்கும் ‘மலை’

இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளராக இருந்த IP முருகேஷ் முதன் முறையாக இயக்குநராக "மலை" என்ற ஒரு படத்தை இயக்கவுள்ளார், இதில் லட்சுமி மேனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.…

நிஜ நண்பர்களை நிழல் எதிரிகளாக மாற்றிய ’இயல்வது கரவேல்’!

எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் இயல்வது கரவேல். அறிமுக இயக்குனர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை…

‘அனந்தம்’ இணைய தொடரின் டீசரை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா V இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்”. இது 1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த…