Browsing Tag

Kollywood News

’சூர்யா 41’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர்…

சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களுக்கு ஒடிடியில் நல்ல வரவேற்பு இருக்கிறது – ’கிரிமினல்’ பட விழாவில்…

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில்…

இயக்குநர் சஞ்சய் நாராயணனின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் – மாலை நேர மல்லிப்பூ படவிழாவில்…

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு…

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ பட தொடக்க விழா

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர்…

ரஷ்யாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது ‘கைதி’

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது என்பது மிகவும் அபூர்வம். 2019-ம் ஆண்டில் இந்த அபூர்வம் ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது. அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும்,…

யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் ஆர்.கண்ணன்

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இயக்கும் 12வது படத்திற்கு "பெரியாண்டவர்" என்று பெயர் வைத்துள்ளார். இவர் இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தி கிரேட்…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, இவ்வாண்டின் மிகச்சிறந்த ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான,  'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம்,  மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக தங்களது ஒடிடி தளத்தில்…

’நெஞ்சுக்கு நீதி’ படத்தை பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு படத்தின் மீது எதிப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் மிகப்பெரிய…

10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த ‘தி வாரியர்’ டீசர்

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினேனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி வாரியர்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டீசர் வெளியான மூன்று நாட்களில் 10 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை…

பவுடர் படத்தின் முதல் பாடல் ”ரத்த தெறி தெறி” ஜூன் வெளீயீடு

நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார். கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும்…