Browsing Tag

Kollywood News

‘மாயோன்’ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ்

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'மாயோன்' திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது.…

“தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” – ’பனாரஸ்’ சிங்கிள் டிராக் வெளியீட்டு விழாவில்…

'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர்…

”படம்னா தியேட்டர்ல தான் பார்க்கணும்” – ‘கனல்’ இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி பேச்சு

தி நைட்டிங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சமயமுரளி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கனல்’. காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி கிருஷ்ணன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தென்மா மற்றும் சதிஷ் சக்ரவர்த்தி இசையமைக்க,…

நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியது

தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory தயாரிப்பாளர் G.டில்லி பாபு. ஹாரர் காமெடியில் கலக்கிய மரகத…

நீண்ட இடைவெளிக்குப் பின் பிரித்விராஜ் நடிப்பில் மாஸ் ஆக்சன் படமாக வெளியாகும் ‘கடுவா’

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடுவா'. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.…

’டெவில்’ படம் மூலம் இசையமைப்பாளராகும் இயக்குநர் மிஷ்கின்

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை…

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ஆங்கிலத்திரைப்படம்

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன்…

‘விக்ராந்த் ரோணா’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Zee studios வழங்க, Shalini Artss சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், Invenio Origins சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. இயக்குநர் அனுப் பண்டாரி இப்படத்தை இயக்கத்தில். பாட்ஷா கிச்சா சுதீப்,…

மாணவர்களுக்காக திரைப்படம் தயாரிக்கும் DeSIFMA – Desales International Film & Media…

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்துறைக்கான பல பயிற்சிகளை அளிக்கும் பல பயிற்சி மையங்கள் கோடம்பாக்கத்தில் தோன்றினாலும் அவற்றில் பல தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயிருக்கின்றன. ஆனால், அப்படி ஒரு பயிற்சி மையமாக…

தமிழகத்தில் கிடைத்த அமோக வரவேற்பால் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வெளியாகும் ‘மாயோன்’

தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்குவில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம்…