Browsing Tag

Kollywood News

‘கொடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக…

விருமன் குடும்பத்தின் வெற்றி விழா!

சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வசூல் வாகை சூடி வருகிறது விருமன். இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் விருமன் வெற்றி விழா, சென்னை வி ஜி பி…

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு…

பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம். பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.…

கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு!

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures…

‘சீதாராமம்’ படத்திற்குத் தமிழில் கிடைத்துள்ள வரவேற்பு மறக்க முடியாத அனுபவம் –…

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'சீதா ராமம்' எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும்…

சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் உருவாகும் ‘ராஜா கிளி’

'மாநாடு' என்கிற மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, 'கங்காரு', 'மிகமிக அவசரம்' என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில்…

ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர்…

’கெத்துல’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

புதுமுகங்கள் நடிப்பில் அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது RFI பிலிம்ஸ் ரெஹான் அஹமத் தயாரிப்பில், இயக்குநர் V.R.R இயக்கத்தில் உருவாகியுள்ள கெத்துல. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரை…

தென் மாவட்ட பின்னணியில் சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த்

A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர்.…