Browsing Tag

Kollywood News

தனுஷின் ‘வாத்தி’ படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது

பிரபல தயாரிப்பாளரான 'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' சூர்யதேவர நாக வம்சி, ' ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்' சாய் சௌஜன்யாவுடன் இணைந்து ’வாத்தி’ திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் தேசிய விருது நாயகன்…

’ட்ரிகர்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் தொகுப்பு

PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.…

‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்!

ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’ படத்தில்…

டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘மாயோன்’

கனடாவில் நடைபெறும் 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் 'மாயோன்' திரைப்படம், சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்றிருக்கிறது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்கள், உலகளவிலான ரசிகர்களை சென்றடைவதுடன்,…

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர்

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’…

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான  ‘ஃபால்’ (Fall)  வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள்  பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி,…

“எமோஷன்ஸ், த்ரில்லர் என அனைத்து தரப்பினருக்கும் படம் பிடிக்கும்!” – சினம்…

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு…

தெலுங்கில் தொடர் வெற்றிகளுடன் தமிழுக்கு திரும்பும் சேத்தன் சீனு

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. ஸ்ரீநிவாஸ் என்பது இவரது பெயராக இருந்தாலும் அந்த பெயரில் இன்னும் சில நடிகர்கள் இருப்பதால் சேத்தன் சீனு என…

கல்லூரி விழாவில் ‘ட்ரிகர்’ திரைப்பட குழு!

சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவினில், அதர்வா நடிக்கும் 'ட்ரிகர்' படத்தின் குழுவினர் கலந்துகொண்டனர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்த இந்த விழாவினில் இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளார் சுருதி நல்லப்பா, நடிகர் அதர்வா முரளி ஆகியோர்…

மாமன்னன் படிப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

இன்று (13.09.2022) உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் ’நமக்கு நாமே’ திட்டத்தில் புதுப்பிக்கப்படுகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக ரூ.13,60,000…