Browsing Tag

Kollywood News

சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகாத்தொடர் ‘இனியா’ – டிசம்பர் 5 ஆம் தேதி முதல்…

சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் மீண்டும் ஒரு புதிய மெகாத்தொடர் ’இனியா’. உங்கள் சன் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி, திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள்…

’பட்டத்து அரசன்’ மூலம் நட்சத்திரக் கூட்டம் நடுவே நடித்த அனுபவம் – வியந்து கூறும் நடிகர் துரை…

தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய 'களவாணி 2 'படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர். அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள 'பட்டத்து அரசன்'…

கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்ற ‘கிடா’!

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.…

திரைக்கு வருகிறது ஒவேலி

மேற்கு தொடர்ச்சி மலையின் முழு அழகையும் ஒருங்கே கொண்ட இடம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி கிராமம். கேமரா கண்களில் படாத மழைக்காடுகளை கொண்ட கூடலூர் மக்களின் வாழ்வியல் முதன் முறையாக திரைப்படமாக தயாராகியுள்ளது. நீலகிரி கூடலூரைச்…

சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும் – இயக்குனர் லிங்குசாமி ஆதங்கம்

ஒடியன் டாக்கீஸ் சார்பில் K.அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை…

ஜல்லிக்கட்டு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு சரியான திசையில் நகர்கிறது – நடிகர் சசிகுமார்

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சில விலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும்…

‘ஹனு-மேன்’ ஒரு பான் இந்திய திரைப்படம் அல்ல இது ஒரு சர்வதேச திரைப்படம்- இயக்குநர்…

படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக 'ஹனு-மேன்' தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த்…

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் – ’காரி’ விழாவில் சசிகுமார் பேச்சு

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை…

”என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய விடவில்லை” – ’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் பற்றி சந்தானம் பேச்சு

Labyrinth Films தயார்ப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில், இயக்குநர் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஏஜென்ட் கண்ணாயிரம்’. தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’…

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’ திரைப்படம் தொடங்கியது

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், ’வாழை’ திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின்…