Browsing Tag

Kollywood News

புதுமையான முறையில் நடைபெற்ற இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்பட டிரைலர் மற்றும் இசை…

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர்…

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத்…

தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ்…

”உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள்” – டேனியல்…

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு ‘பிபி 180’ படக்குழு அஞ்சலி குறிப்பு வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில் கூறியிருப்பதாவது: அன்புள்ள டேனியல், அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு…

“ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” – ராமராஜன் பெருமிதம்

நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ்…

“தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ?” – பார்த்திபனிடம் கேட்ட தேவயானி

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய…

’ஃபேமிலி படம்’ படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது!

UK Creations சார்பில் K பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும், அழகான ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படமான “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர்…

’இடி மின்னல் காதல்’ அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – இயக்குநர் பாலாஜி மாதவன் நம்பிக்கை

பாவகி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான…

”நாங்கள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும்” – ‘கா’ படம் பற்றி ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படம் ‘கா’. இயக்குநர் நாஞ்சில் இயக்கியிருக்கும் இப்படத்தை சசிகலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்க, ஜான் மேக்ஸ் தயாரித்திருக்கிறார். காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர்…

பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ’கங்கணம்’

ஒரு செயலில் உறுதியாக செயல்படுத்தியே தீர வேண்டும் என்று நிற்பதைக்' கங்கணம் கட்டிக்கொண்டு' நிற்பதாகச் சொல்வார்கள்.கங்கணம் என்பது ஒரு விரதக் கயிறு.கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் கட்டிக் கொள்வார்கள். கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள்…

பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’!

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா , ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன்…