Browsing Tag

kollywood movies

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் மணிகண்டன்!

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன்…