சிம்ஹா நடிப்பில் உருவாகும் ‘தடை உடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ்.என்.எஸ் இயக்கத்தில், நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான ’தடை உடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
சூது கவ்வும் பட இயக்குநர் நலன்…