”இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன” – நடிகர் ராஜ்கிரண் வேதனை
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் என பன்முக திறன் கொண்டவராக வலம் வரும் ராஜ்கிரண், ஆன்லைன் ரம்மி மூலம் பலரது வாழ்க்கை சீரழிந்து வருவதாக கூறி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,…