மிகப்பெரிய எதிர்பார்ப்பில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’!- 1020 திரையரங்குகளில் நாளை வெளியாகிறது
தமிழ் சினிமாவின் வியாபார ரீதியாக வரவேற்புள்ள நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். அவரை வைத்து படம் தயாரித்தால் லாபம் நிச்சயம் என்ற நிலை உருவாகியுள்ளதால், அரை டஜன் படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.
‘பிச்சைக்காரன் 2’…