Tamil எம்.ஜி.ஆரின் கனவு படத்தை துவக்கிவைத்த ரஜினி-கமல்..! admin Jan 18, 2018 யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்.. என சொல்வதுபோல, இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நம்முடன் இல்லாவிட்டாலும் கூட அவரது படங்கள் அவ்வப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸாகி வசூலை வாரி குவித்து வருகின்றன.…