Browsing Tag

Kismat

லிங்கா படப்பிடிப்பிற்கு சென்று ரஜினியிடம் ஆசி வாங்கிய கன்னட நடிகர்..!

  கன்னடத்தில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் விஜய் ராகவேந்திரா. மறைந்த கன்னட திரையுலகின் பிதாமகன் நடிகர்  ராஜ்குமாரின் உறவினரும் கூட. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் ஹீரோவாகவும் 25 படங்கள் நடித்துவிட்டார்.…