‘குமாரு’க்கு வழிவிட்ட ‘சைத்தான்’ ; தனியாக கத்தி சண்டை போடும் விஷால்..!
ரூபாய் நோட்டுக்களில் நம் பிரதமர் கொண்டுவந்த அதிரடி மாற்றம் திரையுலகிற்கு கசாய மருந்து கொடுத்தது போல ஆகிவிட்டது.. பிரதமரின் இந்த நடவடிக்கையை திரையுலகத்தினர் அனைவரும் வரவேற்றாலும், நடைமுறை சிக்கலில் அவர்களது படங்களும்…