டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, இவ்வாண்டின் மிகச்சிறந்த ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக தங்களது ஒடிடி தளத்தில்…