Browsing Tag

Kathi Sandai

தீபாவளிக்கு ரிலீஸாகும் முனைப்புடன் உருவாகும் ‘கத்திச்சண்டை’..!

காமெடியனாக நடிக்க மாட்டேன் என ஐந்து வருடங்களுக்கு முன்பு கடையை சாத்திய வடிவேலு, மீண்டும் களத்தில் குதித்திருக்கும் படம் கத்திச்சண்டை.. இத்தனைக்கும் இந்தப்படத்தின் இயக்குனர் சுராஜுடன் ‘படிக்காதவன்’ படத்தில் முரண்பட்டு விலகிப்போனவர் தான்…