Tamil நீதிமன்ற உத்தரவை மதித்து மதுரைக்கு வந்தார் தனுஷ்..! admin Feb 28, 2017 இத்தனைக்கும் தனுஷ் எந்த தவறும் செய்யவில்லை.. ஆனால் காலம் அவர் மீது ஒரு வழக்கை பதியவைத்து, அவரை நீதிமன்றத்துக்கு, அதுவும் சென்னையிலிருந்து மதுரைக்கு வரவழைத்துள்ளது தான் விநோதம்.. ஆம்.. மதுரையை அடுத்துள்ள மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன்…