கருப்பன் – விமர்சனம்
அக்மார்க் கிராமத்து கதையில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் இந்த ‘கருப்பன்’.
மாடுபிடி வீரரான விஜய்சேதுபதி, யாராலும் அடக்கவே முடியாத பக்கத்து ஊர் பசுபதியின் காளையை அடக்குகிறார். காளையை அடக்குவதற்கு முன், தான்…