Reviews உப்புக்கருவாடு – விமர்சனம் admin Nov 27, 2015 நெஞ்சை நெகிழவைக்கும் உணர்வுப்பூர்வமான கதைகளுக்கு சொந்தக்காரரான ராதாமோகன். இந்தமுறை அதிலிருந்து சற்று விலகி வடசென்னை கடற்கரை பின்னணியில் சினிமாவை கதைக்களமாக கொண்டு நகைச்சுவை மணம் கமழ இந்த ‘உப்புக்கருவாடு’ படத்தை கொடுத்துள்ளார்.…