கார்த்திக் சுப்புராஜ் டைரக்சனில் பிரபுதேவா நடிக்கும் ‘மெர்க்குரி’..!
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 150 படத்திற்கும் மேலாக சப்டிட்லிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் தமிழ்…