Browsing Tag

Karthi

கார்த்தியின் நடிப்பில் உருவாகும் மூன்று பிரமாண்ட படங்கள்! – மகிழ்ச்சியில் திரையுலகினர்

கடந்த ஆண்டு தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து ஹாட்ரிக் அடித்த நடிகர் கார்த்தி, இந்த வருடத்தில் மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான ’ஜப்பான்’ படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப்…

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 44-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின்…

கல்யாணம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இனி லக்‌ஷிதா மூலமாகத்தான் அவருக்கு அறிமுகம் கிடைக்கும்…

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும்,…

போதை பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் கார்த்தி!

தமிழக காவல்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களூக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “இன்றைய…

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை, மணி ரத்னம் சார் விரும்பியதால்…

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது. தமிழ் சினிமாவின் மிகப்பெரும் காவியமான…

சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் – நடிகர் கமல்ஹாசன் பேச்சு

எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பகுதி என்பது தொடக்கம் தான். இரண்டாவது தான் முழுமையானது. எதிர்பார்ப்பு மிக்க நாளாக உள்ளது. முதல் பகுதியின் இசை வெளியீட்டு விழா நடந்த போது இரண்டு விஷயம்…

வந்தியத்தேவன் , குந்தவையின் அழகான காதல் பாடல் ”அக நக முகநகையே..” வெளியானது

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் ’பொன்னியின் செல்வன் - 2’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர் மணி…

2022ன் சிறந்த ஆளுமையாக நடிகர் கார்த்தியை தேர்வு செய்த விஜய் டிவி!

பிரபல விஜய் தொலைக்காட்சி ( Vijay TV ) நிகழ்ச்சியான நீயா நானா, நடிகர் கார்த்திக்கு சிறந்த ஆளுமை 2022 என்கிற கவுரவத்தை வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தி அவரது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் செய்து வரும் சமூக பணிகளுக்கும், விருமன், பொன்னியின் செல்வன் 1…

ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது – குருமூர்த்தி விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும்…