கார்த்தியின் பிறந்தநாளோடு ‘ஜப்பான்’ அறிமுக வீடியோவையும் கொண்டாடும் ரசிகர்கள்
‘பொன்னியின் செல்வன்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜப்பான்’. இயக்குநர் ராஜு முருகன் முதல் முறையாக முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷ்ன் ஜானரில் இயக்கும் படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய…