மே 30 ஆம் தேதி வெளியாக உள்ள ’கராத்தே கிட் : லெஜென்ட்ஸ்’ டிரைலர் வெளியானது!
நாட்டில் மிகவும் பிரபலமான திரைப்படத் தொடரான கராத்தே கிட், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் தனது புதிய பகுதியுடன் திரும்பியுள்ளது – கராத்தே கிட்: லெஜென்ட்ஸ். மரபு நிறைந்த கராத்தே பயிற்சி, சீடர்-குரு உறவு, மற்றும் போட்டிகளை புதிய தலைமுறைக்கு…