Browsing Tag

Kamal

ரஜினி-கமல் இணைந்து செயல்படவேண்டும் “ – பிறந்தநாளில் ஐசரி கணேஷ் வேண்டுகோள்..!

வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள…

‘பரியேறும் பெருமாள்’ உருவாக்கியவர்களை வாழ்த்திய கமல்..!

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பரியேறும் பெருமாள்" படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். சாதிக்கொடுமையின் கோரமுகத்தை சட்டக்கல்லூரியின் பின்னணியில் புதிய கோணத்தில் இந்தப்படம் அலசியிருந்தது. இந்நிலையில் இன்று படம்…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு ; ரஜினி, கமல், விஷால் கண்டனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிராக போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பத்து பேர் கொல்லப்பட்டனர். இது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையுலகில் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டோர்…

பிக்பாஸ் ; சீசன்-2வையும் கமலே தொகுத்து வழங்குகிறார்..!

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பத்தில் சில விமர்சனங்களுடன் துவங்கினாலும் போகப்போக சூடு பிடித்து தினமும் ரசிகர்களை இரவு நேரத்தில் டிவி முன் கட்டிப்போட்டது. அந்த நூறு நாட்களிலும் இதில் பங்கேற்ற…

“365 நாட்களும் மகளிர் தினம் தான்” ; கல்லூரி நிகழ்வில் கமல் பேச்சு.

சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில்…

கேப்டனையும் சந்தித்தார் உலக நாயகன்..!

விஜயகாந்த் ரஜினி இருவரையும் கூட பொது விழாக்களில் அடிக்கடி பார்த்திருப்போம்.. ஆனால் கமழும் விஜயகாந்தும் சந்தித்துக்கொண்டதாக வெளிப்பட்ட தருணங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான். அதிலும் விஜயகாந்த் அரசியலில் குதித்தபின் இவர்கள் இருவரும்…

ஏமாற்றம் தரும் காவிரி தீர்ப்பு ; ரஜினி-கமல் கருத்து..!

இன்று காவிரியில் தண்ணீர் பங்கீடு குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர்கள் ரஜினியும் கமலும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் தருவதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்கள். தீர்ப்பில் எனக்கு…

பிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வரும் பார்த்திபன்…!

அவ்வபோது அரசியல் கருத்துக்களையும் சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும் அதிரடியாக கூறி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இந்த நிலையில் ஆச்சர்யம் தரும் வகையில் திரையுலக பிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் பார்த்திபன்..…

விக்ரம் படத்தை உறுதி செய்தார் கமல்..!

கமலிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜேஷ் எம்.செல்வா. ‘விஸ்வரூபம்' மற்றும் 'உத்தமவில்லன்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமன்றி கமல் நடிப்பில் 'தூங்காவனம்' படத்தையும் இயக்கியுள்ளார். இவர் அடுத்தததாக…

பிப்-21ல் கட்சி துவங்குகிறார் கமல்..!

ரஜினி தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு முன் கமல் அரசியலில் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால் ரஜினி தனிகட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக உறுதியாக அறிவித்து விட்டபின்னர், கமலின் தீவிரம் குறைந்துவிடும் என்றே பலரும்…