Browsing Tag

Kamal Hassan

இன்று வரை எனக்கு நடிப்பு சொல்லித்தருவது இளையராஜாவின் இசை தான் – நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் இன்று காலை நடைபெற்றது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை…

’கல்கி 2898 AD’ படத்தின் தீம் மியூசிக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை…

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், நடிப்பில். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தியா சினிமா உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் தீம் இசை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக…

உலகநாயகன் கமல்ஹாசனும் ஆர்.மஹேந்திரனும் இணைந்து தயாரிக்கும் ’KH237’ படத்தை இயக்கும் ல்ஸ்டண்ட்…

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தனது ஐம்பத்தைந்தாவது தயாரிப்பாக KH237 திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் சகோதரர்களான அன்பறிவ் இயக்குனர்களாக…

”அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது” – கமல்ஹாசனுக்கு சிவகுமார் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் நவம்பர் 7 ஆம் தேதி தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதவாது: நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான்…

இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படம் ‘கிங்ஸ்டன்’! – கமல்ஹாசன் துவக்கி வைத்தார்

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்'…

ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு!

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக 'உலகநாயகன்' கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த இசை படைப்பு குறித்த கூடுதல்…

’செம்பி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின் குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘செம்பி’. இப்படத்தின் இசை வெளியீட்டு…

கமல்ஹாசன் வெளியிட்ட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” சுயாதீன பாடல்!

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில்…

‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ – கமல்ஹாசன் மகிழ்ச்சி

“பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன்…

’பொன்னியின் செல்வன்’ அறிமுகக் காட்சியைபார்க்க ஆவலாக உள்ளேன் – ரஜினிகாந்த் பேச்சு

மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டுஅரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த்…