”அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது” – கமல்ஹாசனுக்கு சிவகுமார் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் கமல்ஹாசன் நவம்பர் 7 ஆம் தேதி தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதவாது:
நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான்…